இலங்கையில் புதிய பிரச்சினையாக அதிகரித்துவரும் யாசகர்கள்!

peoplenews lka

இலங்கையில் புதிய பிரச்சினையாக அதிகரித்துவரும் யாசகர்கள்!

நாட்டில் யாசகர்களின் அதிகரிப்பு ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற பொது கணக்குகள் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த பிரச்சினையை தீர்க்க சரியான திட்டம் இருக்க வேண்டும் எனவும் பொது கணக்குகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அது குறித்து பல்கலைக்கழக மட்டத்தில் பல ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய ஆராய்ச்சிகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் இத்துடன் , பல்கலைக்கழக மட்டத்தில் யாசகர்கள் குறித்து அதிகளவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தகைய ஆராய்ச்சியின் முடிவுகளை சமூக சேவைகள் திணைக்களம் பெறுவது முக்கியமானதாக இருக்கும் என்றும் அக்குழு கருதுகிறது.

நாட்டில் அதிகரிக்கும் யாசகர்களின் பிரச்சினையை தீர்க்க ஒரு கூட்டுத்திட்டம் தேவை என்றும் ஆலோசிக்கப்பட்டது.

Share on

கிசு கிசு

peoplenews lka

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்?...

பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோர்.. Read More

peoplenews lka

தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!...

அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள்.. Read More

peoplenews lka

என்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது......

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி.. Read More

peoplenews lka

மைத்திரியுடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை......

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.”.. Read More